Wednesday, April 24, 2024

pandian stores

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சுட்டிக் குழந்தையின் பெயர் சூட்டு விழா’ – 3 மணிநேர சிறப்பு தொடர்!! ரசிகர்கள் குஷி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில நாட்களாக எபிஸோடுகள் சுவாரசியம் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கூட்டு குடும்ப கதையம்சத்தை பெற்றுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு தான். மேலும் கதிர் முல்லைக்கு எப்பொழுது...

குழந்தையை பார்க்க வந்த முல்லையை அசிங்கப்படுத்தும் மீனா – கோபமடையும் கதிர்!! விறுவிறுப்படையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு தற்போது புது ஜோடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் மீனாவின் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டுள்ளனர். இன்று கதிரும் முல்லையும் குழந்தையை பார்க்க மீனா வீட்டிற்கு செல்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்ணன் ஐஸ்வர்யாவை எப்படியோ சமாதானம் செய்து சிரிக்கவும்...

‘செலவுக்கு காசு கேட்டா கூட 1 மணிநேரம் பேசுவீங்க’ – கண்ணன் பேச்சால் அதிர்ச்சியடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்ததை அடுத்து கண்ணனிற்கு அவர் மீது ஒரு அபிப்ராயம் ஏற்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவை பார்த்து சிரிப்பதும், அவரை பார்ப்பதும் என நேற்று ஒரு காதல் காட்சியே இடம் பெற்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் மீனா ஜீவாவிற்கு கால் செய்து கதிர் ரூமில் இருப்பதை பார்த்து கோபமடைந்தார். மேலும்...

கடைக்குட்டி கண்ணனுக்கு புதிய ஜோடியாகும் ஐஸ்வர்யா – காதல் கதைக்களமான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்ததடுத்த பல சுவாரசியமான கட்டங்கள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. மேலும் இத்தனை நாட்களாக தனியாக இருந்த கண்ணனுக்கு தற்போது புது ஜோடியும் வந்துள்ளது. அதாவது சீரியலில் வந்திருக்கும் ஐஸ்வர்யா தான் கண்ணனுக்கு ஜோடி. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தையை பார்க்க வந்த சத்யமூர்த்தியிடம் ஜீவாவை...

ஜீவாவை தன் பக்கம் இழுக்க திட்டமிடும் ஜனார்த்தனன் – முறியடிப்பாரா சத்தியமூர்த்தி?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்று குழந்தையை பார்க்க சென்ற கண்ணாவை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்துகிறார். மேலும் குழந்தையை காட்ட மறுக்க ஜீவா அதை மீறி குழந்தையை பார்க்க உள்ளே அழைத்து செல்கிறார். இந்நிலையில் இன்று சத்தியமூர்த்தி குழந்தையை பார்க்க செல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் கண்ணா ஆசையாக ஜீவாவின் குழந்தையை பார்க்க சென்றார். ஆனால் ஜனார்த்தனன் கோவப்பட்டு...

குழந்தையை பார்க்க வந்த கண்ணனை அசிங்கப்படுத்தும் ஜனார்த்தனன் – சூடு பிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. மேலும் கதிர், முல்லையும் நல்லபடியாக வாழ்க்கையையும் ஆரம்பித்துள்ளனர். இன்றைய எபிசோடில் கண்ணா, குழந்தையை பார்க்க வர ஜனார்த்தனன் அவர்களை தடுக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருக்கும், முல்லைக்கும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து முதலிரவிற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஆனாலும்...

முல்லைக்கு முத்தம் கொடுத்த கதிர் – எப்படியோ ரொமான்ஸ் சீன் வந்துருச்சு!! குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரசியமான கதை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சீரியலில் அனைவர்க்கும் விருப்பமான ஜோடியான கதிர், முல்லைக்கு எப்பொழுது தான் ரொமான்ஸ் சீன் வரும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் நேற்றைய எபிசோடில் ரசிகர்கள் பலருக்கும் கதிரின் செய்கை ஏமாற்றத்தையே தந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

கதிரின் செய்கையால் அதிர்ச்சியடையும் முல்லை – ரொமான்ஸ் நடக்குமா?? நடக்காதா?? ஏங்கி தவிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. மேலும் இந்த சீரியலை கதிர், முல்லைக்காக பார்ப்பவர்களே அதிகம். அவர்களுக்கு ரொமான்ஸ் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றைய எபிசோடில் அந்த சீன் வரவுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் எப்படியும் கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் வந்துவிடும்...

கதிர், முல்லைக்கு தெரியாமல் முதலிரவை ஏற்பாடு செய்யும் தனம் – ரொமான்ஸ் சீன்காக காத்திருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கதிர், முல்லை ரொமான்ஸ் சீன் வரவுள்ளது. மேலும் கதிருக்கு முல்லைக்கும் இன்ப அதிர்ச்சியாக முதலிரவும் ஏற்பாடு செய்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில் ஜீவா தன் குழந்தையை காண மீனா வீட்டிற்கு செல்கிறார். குழந்தையை பார்த்து விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவை மீனா...

கதிர், முல்லை ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கான காதல் காட்சிகள் வந்து விட்டன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதில் குறிப்பிடும்படியான சீரியல் என்று...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img