Sunday, May 5, 2024

pandian stores

பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுக்கு பதில் இனி இவரா?? கதறும் ரசிகர்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சித்ராவின் ரசிகர்கள் யாருக்கும் இவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமலே உள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா விஜய் டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாவர் சித்ரா....

கர்ப்பமான விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்வாரா தனம்?? சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருப்பதை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஏதோ யோசனையிலேயே இருக்கிறார். இதனால் மீனா தான் குழந்தை பெற்றுக் கொண்டதற்காக பொறாமை படுவதாக நினைத்து வீட்டை விட்டே செல்கிறார். தனம் கர்ப்பமான விஷயத்தை சொல்வாரா?? மாட்டாரா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இத்தனை நாட்கள்...

மீனாவை தங்கள் வீட்டிற்கு அழைக்கும் ஜனார்த்தனன் – கோபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவால் வீட்டில் பல பிரச்சனைகள் உருவாகி வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் மீனாவை பார்க்க வீட்டிற்கு வரும் ஜனார்த்தனன் குழந்தை தனியாக இருப்பதை பார்த்து கோவமடைகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ்  பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்றைய எபிசோடில் மீனா கால் பண்ணி அழுததை கலை ஜனார்தனிடம் சொல்கிறார். இதனால்...

‘நான் முதல்ல குழந்தை பெத்துட்டேன்னு பொறாமை’ – தனத்தின் மீது பழி போடும் மீனா!! கொதித்தெழுந்த ரசிகர்கள்!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது மீனாவால் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தனத்தையும் திட்டி தீர்த்து வருகிறார் மீனா. இன்றைய எபிசோடில் கூட தான் முதலில் குழந்தை பெற்று கொண்டதை நினைத்து தனம் பொறாமைபடுவதாக நினைக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முந்தைய எபிசோடில் குழந்தையை கவனிக்க முடியாமல் தவிக்கும்...

கர்ப்பமான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த தனம் – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நாளுக்கு நாள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அதாவது தனம் கர்பமடைவாரா?? இல்லையா?? என்று பலரும் காத்திருந்த நிலையில் விஜய் டிவி ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வீட்டிற்கு வந்ததுல இருந்து நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டுள்ளது. மீனா வழக்கம் போல தனது குறையை பாடிக்கொண்டு...

கர்ப்பத்தை பரிசோதிக்க டெஸ்ட் கார்டு வாங்கும் தனம் – உச்சகட்ட கோபத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரையிலும் யாரும் எதிர்பார்த்திராத விதமாக பல காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. தனத்திற்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படவே கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் மீனா வேறு வீட்டிற்கு வந்ததில் இருந்து குழந்தை அழுதுகொண்டு வேறு உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும்...

கர்ப்பமா இருக்குறோமா?? பயத்தில் டெஸ்ட் எடுக்க செல்லும் தனம் – விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தையுடன் ஜீவாவின் வீட்டிற்கு வந்த மீனா இங்கேயே தங்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மேலும் குழந்தை இரவு முழுக்க அழுதுகொண்டு வேறு உள்ளது. அடிக்கடி தனம் வேறு தலைசுற்றல் வாந்தி என இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது பல ட்விஸ்டுகள் இந்த வார எபிசோடுகளில் காத்துக்கொண்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுட்டி...

தனத்திடம் ஒட்டிக்கொள்ளும் ஜீவாவின் குழந்தை – ஏக்கத்தில் மீனா!! சூடுபிடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வரும் மீனா வழக்கம் போல பல பிரச்சனைகளை இழுக்கிறார். பாண்டியன் ஸ்டார்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ன தான் சுவாரசியம் இல்லாமல் ஒளிபரப்பானாலும் பல ட்விஸ்ட்டுகளை வைத்துள்ளனர். ஏனெனில் வீட்டிற்கு வரும் மீனா...

அடிக்கடி மயக்க நிலையடையும் தனம் – ஒருவேளை கர்ப்பமாக இருப்பாரோ?? குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் எப்படியோ பல சண்டைகளுடன் கயல்விழி என்று குழந்தைக்கு அழகாக பெயர் வைத்தனர். இந்நிலையில் ஜீவா வீட்டிற்கு மீனா குழந்தையை அழைத்து கொண்டு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில்...

குழந்தைய இனிமே பாண்டியம்மானு கூப்டா இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன் – கொதித்தெழுந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ்ம் ஒன்று. நேற்றைய எபிசோடில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இன்று மீனா ஜீவாவின் வீட்டிற்கு வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா சொந்தங்கள் கூடி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பெயர் வைப்பதற்கு பல...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img