அடேங்கப்பா.., விஜய்யின் கில்லி படத்தின் 1 வார வசூல் இத்தனை கோடியா?? படுகுஷியில் ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., விஜய்யின் கில்லி படத்தின் 1 வார வசூல் இத்தனை கோடியா?? படுகுஷியில் ரசிகர்கள்!!
சமீப காலங்களாக வெள்ளித்திரையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் பலவும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரீ – ரிலீஸில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது உலகம் முழுவதும் வெளியாகி உள்ள கில்லி திரைப்படம் தற்போது வரை ரூபாய். 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 2 வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையவில்லை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here