IPL 2024: ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த ரியான் பராக்!!

0
IPL 2024: ராஜஸ்தான் அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்த ரியான் பராக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 65 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 144 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி 145 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு., இந்த துறையில் 118 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே…

இந்த போட்டியின் மூலம் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரியான் பராக் ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்களை கடந்த முதல் UNCAPPED PLAYER என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் 500 ரன்களை கடந்த 4வது UNCAPPED இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாதனை படைத்த ரியானுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here