CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

0
CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் ஆடி முடித்துள்ளது. அடுத்து தனது 14 வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத உள்ளது. இதற்கு முந்தைய போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் ஆடி இருந்தது சென்னை அணி.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான Question Bank., சுமார் 10,000 வினாக்கள் அடங்கிய 4 புத்தகம்? உடனே முந்துங்கள்!!!

இந்த நிலையில் பெங்களூரில் நடக்க உள்ள இந்தப் போட்டி மே 18, சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. CSK அணி இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் 7 போட்டிகளில் ஆடி உள்ளது. அந்த 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. அதே சமயம், மற்ற மைதானங்களில் 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அந்த வகையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி மிகவும் அவசியம் ஆகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here