விஜய் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகும் நடிகை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

மக்கள் மத்தியில் சில காலமாகவே சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்கள் போட்டி போட்டு கொண்டு தொடர்களை களமிறக்கி வருகின்றனர்.

அதில் முக்கிய பங்கு வகிப்பது என்னவோ விஜய் டிவி தான். காதல் கதைகளை முன்னிறுத்தும் விதமாக வெள்ளித்திரையே தோற்கும் அளவிற்கு ரொமான்ஸ் சீன்களை அள்ளி தெளித்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஹிட் சீரியலான விக்ரம் வேதா சீரியல் குறித்த முக்கிய அப்டேட் கசிந்துள்ளது.

TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் – பகுதி 10

அதாவது, இந்த செரிலைன் ஹீரோவுக்கு அக்காவாக நடித்த ஸ்ரீதேவி இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு பதிலாக பிரபல நடிகை க்ரித்திகா களமிறங்க இருக்கிறார். இந்த செய்தியை சீரியல் குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here