பாக்கியலட்சுமி செழியனின் மனைவியா இது?? எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்களே! 

0
பாக்கியலட்சுமி சீரியல் 2020-லிருந்து தற்போது வரை வெற்றிகரமாக  ஒளிபரப்பாகி வருகிறது.   ஒரு  குடும்பத்தில் பெண்கள் படும் கஷ்டத்தை அடிப்படையாக கொண்டும், அதிலிருந்து எப்படி மீண்டு  வருவது  என்றும் குறிப்பிட்டு சொல்லி இருப்பதால் தான் இந்த கதை சக்ஸஸ் ஆனது.இதில் நடிக்கும் நடிகர்கள்  அனைவரும்  தங்கள் பங்கிற்கு  பெஸ்ட்டை கொடுத்து விட இது சீரியலுக்கு மேலும் பாசிட்டிவாக அமைந்து விட்டது. அதுவும் குறிப்பிட்டு சொல்ல கூடிய கதாபாத்திரம் என்றால் அது கோபி தான்.
இப்படி இருக்க  இந்த சீரியலில்  ஆரம்பகாலத்தில்  செழியன் கதாபாத்திரத்தில் நடித்த  ஆர்யன்  தனது  மனைவி  ஷபானாவுடன் எடுத்துக்கொண்ட  அழகிய புகைப்படம்  இணையத்தில்  ட்ரெண்டிங்காகி வருகிறது. சில  காரணங்களால்  அவர்  சீரியலை  விட்டு பிரிந்தாலும் இன்னும்  செழியனாகவே  வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here