![“விடுதலை 2” எப்போ ?? அப்டேட் கொடுத்த நடிகர் சூரி.. குஷியில் ரசிகர்கள்!! “விடுதலை 2” எப்போ ?? அப்டேட் கொடுத்த நடிகர் சூரி.. குஷியில் ரசிகர்கள்!!](https://enewz.in/wp-content/uploads/2024/06/sorri-fff-768x432.jpg)
“விடுதலை 2” எப்போ ?? அப்டேட் கொடுத்த நடிகர் சூரி.. குஷியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனராக ஜொலிப்பவர் தான் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கி வரும் விடுதலை 2 படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை நடிகர் சூரி கூறியுள்ளார். அதில் விடுதலை 2ம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அன்று 11ம் வகுப்பு தோல்வி.. இன்று துணை ஆட்சியர்.. இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய நிகழ்வு!!