தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு.. மாணவர்கள் உற்சாகம்!!

0

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் இன்று முதல் அனைத்து வகையான மாணவர்களுக்கும் தொடங்கி உள்ளன. இந்த புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே, பள்ளிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யும் படி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, பள்ளிகளில் அனைத்து பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு சிறப்பாக முடிந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Enewz Tamil WhatsApp Channel 

அடேங்கப்பா., “கருடன்” படத்தின் வசூல் இத்தனை கோடியா? 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here