Home பொழுதுபோக்கு சினிமா கமலின் “இந்தியன் 2” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கமலின் “இந்தியன் 2” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
கமலின் “இந்தியன் 2” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 திரைப்படம் உருவாகி வருகிறது. கமல் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.  அதில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here