TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு., இந்த துறையில் 118 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே…

0
TNPSC வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு., இந்த துறையில் 118 காலியிடங்கள்? முழு விவரம் உள்ளே...

தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் உள்ள 118 பணியிடங்களுக்கான அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளது. தகுந்த கல்வித்தகுதியை கொண்ட 21 வயது பூர்த்தியடைந்தவர்கள், இன்று (மே 15) முதல் ஜூன் 14ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

விண்ணப்பித்தவர்களுக்கு, பேப்பர்-1 எழுத்துத் தேர்வு, வரும் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கல்வித் தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள TNPSC-யின் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Download Notification

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here