Saturday, May 18, 2024

pandian stores

யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டே செல்லும் ஜீவா – பதட்டத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தனம் கர்ப்பமாக இருந்ததில் இருந்து தலை சுற்றல், வாந்தி என இருக்க மீனா அதனை தவறாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்ப ஜீவா எதையோ பறிகொடுத்தது போலவே இருக்கிறார். மேலும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டும் வெளியேறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ்...

இனி முல்லையாக நடிக்கப் போவது இவர் தான் – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் நடிப்பார் என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்தது. மேலும் முல்லையாக நடிக்கப் போவதாக சிலரின் பெயரும் சமூக வலைத்தளங்களில் உலாவியது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் காவியா தான் முல்லையாக நடிக்கப் போவதாக உறுதியாகியுள்ளது. ஷூட்டிங்கில் எடுத்த சில புகைப்படங்கள் வலைத்தளங்களில்...

முல்லையின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தரும் கதிர் – மறுபடியும் ரொமான்ஸில் முடிந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து இரவு  முழுக்க வாந்தி  எடுத்ததால் மூர்த்தி தனத்திற்கு சமைத்து  தருகிறார். இதனை தண்ணீர் குடிக்க வரும் முல்லை பார்த்து விட இதெல்லாம் புதுசா இருக்கே என்று சந்தேகப்பட்டு கதிரிடம் கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன் அண்ணன் அண்ணி மாறிவிட்டதாக சந்தேகிக்கிறார் ஜீவா. மேலும்...

‘அண்ணன், அண்ணி இப்போல்லாம் சரியே இல்லை’ – கதிரிடம் புலம்பும் ஜீவா!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடு முழுக்க கலகலப்பாகவே இருந்தது என்றே சொல்லலாம். மேலும் தனமும், சத்யமூர்த்தியும் தங்களது குழந்தையை பற்றி சந்தோசமாக பேசிக்கொண்டுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்று தனத்திற்கு பலகாரங்கள் எல்லாம் வாங்கி வந்து தந்தார் மூர்த்தி. இதனால் கண்ணாவும், 'இதெல்லாம் என்ன புதுசா இருக்கு' என்று கேட்கிறார். மேலும் மூர்த்தி...

தனம், மூர்த்தியின் மீது சந்தேகப்படும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்க்க சென்ற மூர்த்தியை, ஜனார்த்தனன் கேவலமாக பேசியதை அடுத்து தான் கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் கூறுகிறார் தனம். இதனால் தலை, கால் புரியாமல் இருக்கும் தனம், மூர்த்தியை பார்த்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் குழப்பமாக உள்ளது. மேலும் கர்ப்பமான விஷயத்தை வீட்டில் சொல்லாமலும் மறைக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்...

கர்ப்பமாக இருக்கும் உண்மையை வீட்டில் சொல்லாமல் மறைக்கும் தனம், சத்தியமூர்த்தி – பரபரப்பாக ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமும் சத்திய மூர்த்தியும் மீனாவை அழைக்க வீட்டிற்கு செல்ல அவர்கள் கண்டபடி பேசியதால் தனத்திற்கு கோவம் வந்து சண்டைபோட்டு செல்கிறார். மேலும் தனம் சத்தியமூர்த்தியை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்று கர்ப்பமான விஷயத்தை சொல்ல தலைகால் புரியாமல் சந்தோஷமடைகிறார். இன்றைய எபிசோடில் டெஸ்ட் எடுக்க செல்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்...

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை வேடத்தில் இனி யார்?? தொடர்ந்து பரவிவரும் வதந்திகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று டி.ஆர்.பி. வரிசையில் முன்னிலை பெற்று வரும் தொடர் ஆகும். இந்த சீரியலில் "முல்லை" கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரம் மக்களிடத்தில் பிரபலமானது. முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட்ட...

கர்ப்பமான உண்மையை மூர்த்தியிடம் கூறிய தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் செம ஹாப்பி!!

இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். தனம் தான் கர்ப்பமான விஷயத்தை அவரிடம் பகிர்ந்து கொள்கின்றார். இதனை அடுத்து ஜனார்த்தனன் மீனாவையும் குழந்தையும் மூர்த்தி வீட்டிற்கு அனுப்ப மறுக்கின்றார். "சந்தோச செய்தி": விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் தற்போது தான் சுவாரஸ்ய திருப்பம் வந்துள்ளது. தனம் கர்ப்பமானதற்கான...

2 மாத கர்ப்பமாக இருக்கும் தனம் – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் பல வித திருப்பங்கள் மற்றும் சந்தோஷமான செய்திகள் ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன. தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ஹாஸ்பிடல் சென்று குழந்தை உள்ளதா? என்று டெஸ்ட் எடுக்கின்றனர். கூட்டு குடும்ப வாழ்க்கை: நாம் மறந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கையினை அழகாக எடுத்து காட்டி ரசிகர்கள் மத்தியில் புகழ்...

‘நீங்க அப்பாவாக போறீங்க மாமா’ – கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லிவிடும் தனம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பல எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. மீனா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் இருந்து வீட்டில் உள்ள அனைவரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அதனை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார்....
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img