Friday, May 3, 2024

corona virus

கொரோனாவிற்கு முகவசத்தை விட இதுவே சிறந்த வழி – ஆய்வறிக்கை வெளியீடு

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸுடன் மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றனர். மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர். இதனை அடுத்து அச்சமின்றி வெளியே நடமாட புதிய வழிமுறை ஒன்றை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு மார்ச் 22 இல் போடப்பட்ட ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது....

இத்தாலியை முந்திய கொரோனா பாதிப்பு – உலகளவில் 6வது இடத்தில் இந்தியா..!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது அனைத்து நாடுகளிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் உலக நாடுகளையே இந்த நோய் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிலவரப்படி கொரோனா தொற்றில் உலகளவில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் 68.5 லட்சம் பேருக்கு கொரோனா...

ஒரு நாளைக்கு ரூ. 25,000 கட்டணம் – கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு பரிந்துரை..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் துறையிலும் கொரோனாவிற்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தனியார் துறை கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தனியார்...

மருத்துவரை கரம் பிடித்த கொரோனா நோயாளி – வைரலாகும் புகைப்படங்கள் உண்மையா..?

கொரோனா தற்போது நாடெங்கிலும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா நோயாளி ஒருவர் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் மருத்துவமனை உடைகளை அணிந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் கொரோனா...

இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா – 145 மாவட்டங்களில் புதிதாக அதிகரிக்கும் தொற்று..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,...

தனது உடைகளை ஏலம் விடும் நித்யா மேனன் – எதற்காக தெரியுமா..?

நடிகை நித்யா மேனன் பேஷன் ஷோவில் பயன்படுத்திய உடைகள் மற்றும் படங்களில் பயன்படுத்திய உடைகளை கொரோனா பாதிப்பு நிவாரணத் தொகைக்காக தனது உடைகளை ஏலம் விட்டு வருகிறார். நடிகை நித்யா மேனன்: தமிழில் ஓகே கண்மணி, 24, மெர்சல் போன்ற படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர் தான் பயன்படுத்திய உடைகளை ஏலம் விடத் தொடங்கி உள்ளார்....

4 நாட்களில் குணமாகும் கொரோனா – மருந்து கண்டுபிடித்த வங்கதேச மருத்துவர்கள்..!

கொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டுபிடித்து சோதனையில் வெற்றி பெற்று உள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் குழு அறிவித்து உள்ளது. கொரோனாவிற்கு மருந்து: உலகமே கொரோனா தாக்கத்தால் நடுங்கிப்போய் உள்ளது. அதனை குணப்படுத்த மருந்து கண்டறிய உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையும் இறுதி கட்டத்தை...

ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் – ஐ.நா.,வின் அதிர்ச்சியளிக்கும் அறிக்கை..!

உலகமெங்கும் கொரோனா தாக்கத்தால் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் பெண்கள் கருத்தடை சாதன வசதியை இழந்து உள்ளதால் உலகமெங்கும் 70 லட்சம் பெண்கள் எதிர்பாராத விதமாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் தெரிவித்து உள்ளது. கருத்தடை சாதன வசதியின்மை: இது தொடர்பாக வெளியிடப்பட்டு...

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தடுப்பு பணிகளுக்காக ரூ. 15,000 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு 3 தவணைகள்: இந்தியாவில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில்...

உலகளவில் 25 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 1.7 லட்சத்தை தாண்டிய உயிர் பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2,482,343உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத்...
- Advertisement -spot_img