ஒரு நாளைக்கு ரூ. 25,000 கட்டணம் – கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு பரிந்துரை..!

1

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் துறையிலும் கொரோனாவிற்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தனியார் துறை கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

தனியார் மருத்துவ துறை

தமிழகத்தில் கொரோனாவிற்கான சிகிச்சையை தனியார் துறையும் அளித்து வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

coronavirus tamil nadu cases: Tamil Nadu reports 69 new ...

இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு சில கட்டணங்களை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி குறைவான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 23000 அதிகம் பாதிப்புள்ளவர்களுக்கு ரூ. 43000 வசூலிக்க பரிந்துரை செய்துள்ளனர்.

Tamil Nadu crosses 6000-mark of coronavirus COVID-19 positive ...

மேலும் தீவிர சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்களுக்கு ரூ 4,31,411 யும் லேசாக பாதிப்புள்ள காரோண நோயாளிக்கு ரூ 2,31,820 யும் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here