Wednesday, May 15, 2024

corona treatment

ஒரு நாளைக்கு ரூ. 25,000 கட்டணம் – கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு பரிந்துரை..!

நாடெங்கிலும் கொரோனா பரவி வரும் நிலையில் தற்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் துறையிலும் கொரோனாவிற்கான சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தனியார் துறை கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தனியார்...

மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கொரோனா பரவுமா..? கேள்விகளும் பதில்களும்..!

கொரோனா வைரஸ் தாக்கம் திடீரென்று வேகமாக பரவி பல உயிர்களைப் பறித்து வரும் இந்த வைரஸ் குறித்து பலரது மனதில் ஒருசில கேள்விகள் எழும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்களில் மூலம் பரவுமா..? மளிகைப் பொருட்களில் இருந்து வைரஸ் பரவாது. ஆனால் மளிகை...

பில்கேட்ஸ் புதிய கண்டுபிடிப்பு – INO-4800 கொரோனா தடுப்பூசி இன்று சோதனை.!

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தற்போது அதன் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டு உலகம் முழுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.உலகை கொரோனா தாக்கியதில் இருந்து,மீ தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளார். அதை பற்றி இங்கு காண்போம். கொரோனா...

கொரோனா சிகிச்சைக்காக ரிலையன்ஸ் அம்பானி கட்டும் முதல் பிரத்யேக மருத்துவமனை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸும் இணைந்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் பௌண்டேஷன் நிறுவனம் இரண்டு வார காலத்துக்குள் புதிய மருத்துவமனையைக் கட்டுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம்..! இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் அளிக்கும் நிதியில் கட்டப்படும் முதல் மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கொரோனா பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்க...

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு – தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டெல்லி, மஹாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதை பற்றி சுகாதாரதுறை அமைச்சர் டிவீட்டரில் தெரிவித்துள்ளார். உயிர்கொல்லி கொரோனா வைரஸ்..! இதுவரை உலக அளவில் கொரோனாவால் 3 லட்சத்து 37 ஆயிரத்து 42 பேர்...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img