தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!

0

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை உச்சத்தில் இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஏப்ரல் 24) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

லோக்சபா தேர்தல் எதிரொலி.. இந்த தேதியில் பொது விடுமுறை,, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட  மாநில அரசு!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 25
பெரிய வெங்காயம் 20
பூண்டு 200
இஞ்சி 150
பீன்ஸ் 80
பீட்ரூட் 40
கேரட் 20
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 25
கத்தரிக்காய் 30

 

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here