Sunday, May 12, 2024

பொழுதுபோக்கு

சீரியல் மூலம் ரியல் ஜோடியான பிரபலங்கள்.., கடைசியில் டிவோர்ஸில் முடிந்த சம்பவம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் மூலம் பிரபலமான ஜோடி தான் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா. இதற்கு முன்னர் விஷ்ணுகாந்த் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் சம்யுக்தாவும் நடித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் பெயர் வாங்கி கொடுத்த சீரியல் என்றால் அது சிப்பிக்குள் முத்து தான். இந்த சீரியலில் ரீல்...

கண்ணுபடும் கவர்ச்சி அழகை கட்சிதமா காட்டும் ரேஷ்மா.., அதை மிச்சம் வைக்காமல் ரசித்துப் பார்க்கும் இளசுகள்!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகி ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா. சன் டிவியில் வம்சம் சீரியலில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்தார். இன்ஸ்டாகிராம் : Enewz...

ஓட்டாண்டியாகி மொத்தமாக திருந்திய கண்ணன், ஐஸ்வர்யா.., கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது எதிர்பாராத எக்கச்சக்க ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. ஐஸ்வர்யா எவ்வளவு பட்டும் இன்னும் கொஞ்சம் கூட திருந்தாமல் யூடியூப்பில் ரீல்ஸ் போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இன்னொரு பக்கம் கண்ணன் ஹாஸ்பிட்டல், வீட்டு செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுவதை பார்த்து கதிர் அவருக்கு உதவி செய்கிறார். இந்த நேரத்தில் சீரியலில்...

இதுக்காக நான் பிச்சை எடுப்பேன், காலுல வேணும்னாலும் விழுவேன்.., நடிகர் விஷால் எமோஷனல் ஸ்பீச்!!

நடிகர் விஷால் சமீபத்தில் கிராமத்தில் விவசாயிகள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் உரையாடியும் உள்ளார். நடிகர் விஷால்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். ஆனால் சமீப காலமாக இவர் நடித்த எந்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளார். இப்படம் கூடிய...

பளீச்சுன்னு இருக்கும் பளிங்கி மேனி.., அதில் வளைவு சுளிவு காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் யாஷிகா!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவர், ''இருட்டறையில் முரட்டு குத்து'' படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக...

மீண்டும் எகிற தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 வசூல் – இதுவரை இத்தனை கோடி வசூலா?

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2: எம்ஜிஆர் காலத்தில் இருந்து பல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். ஏன் சமீபத்தில் இறந்த மனோபாலா கூட இப்படத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். தற்போது...

கொழுகொழுப்பா இருக்க அழகை, மறைக்காம காட்டும் கிரண்..,பார்த்து கிறங்கி போன இளசுகள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் நடிகர் விக்ரமுடன் ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் சரத் பாபுவால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை.., லிவிங் டு...

சரத் பாபுவால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை.., லிவிங் டு ரிலேஷன் ஷிப்பை நம்பி மோசம் போன சம்பவம்!!

நடிகர் சரத்பாபு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சரத்பாபு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சரத்பாபு. அந்த வகையில் இவர் நடித்த அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்கள்...

சன் டிவி செய்த ஆக்கிரமிப்பு.., விஜய் டிவியால் காணாமல் போன பல முக்கிய சேனல்கள்!!

தமிழ் சின்னத்திரையில் எக்கசக்க சேனல்களில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக வாரம் மற்றும் மாதம் தோறும் trb ரேட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த வாரம் எடுக்கப்பட்ட trb ரேட்டிங் லிஸ்டில் முதல் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்களின்...

மனசுக்கு ரொம்பவே நெருக்கம், என்ன விட்டு பிரிஞ்சிட்டாங்க.., கண்கலங்கிய நாகசைதன்யா!!

தெலுங்கு திரையில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் நாகசைதன்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை கீர்த்தி ஷெட்டியும், முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும்  இப்படத்தின்...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -