சன் டிவி செய்த ஆக்கிரமிப்பு.., விஜய் டிவியால் காணாமல் போன பல முக்கிய சேனல்கள்!!

0
சன் டிவி செய்த ஆக்கிரமிப்பு.., விஜய் டிவியால் காணாமல் போன பல முக்கிய சேனல்கள்!!
சன் டிவி செய்த ஆக்கிரமிப்பு.., விஜய் டிவியால் காணாமல் போன பல முக்கிய சேனல்கள்!!

தமிழ் சின்னத்திரையில் எக்கசக்க சேனல்களில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக வாரம் மற்றும் மாதம் தோறும் trb ரேட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்த வாரம் எடுக்கப்பட்ட trb ரேட்டிங் லிஸ்டில் முதல் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் லிஸ்ட்டுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் படி எப்போதும் போல முதல் இடத்தில் கயல் சீரியல் பிடித்துள்ளது.மேலும் 2 மற்றும் 3 ஆம் இடத்தில் வானத்தை போல மற்றும் சுந்தரி சீரியல் இடம்பிடித்துள்ளது. மேலும் 4 வதாக எதிர்நீச்சல் மற்றும் 5 வதாக ”இனியா” சீரியலும் இடம்பிடித்துள்ளது. இதோடு 6 இடத்தை புதிதாக திரைக்கு வந்த மிஸ்டர் மனைவி சீரியல் பிடித்துள்ளது.

மனசுக்கு ரொம்பவே நெருக்கம், என்ன விட்டு பிரிஞ்சிட்டாங்க.., கண்கலங்கிய நாகசைதன்யா!!


இவ்வாறு முதல் 6 இடத்தில் வேறு எந்த சீரியல்களுக்கும் இடம் கொடுக்காமல் சன் டிவி முன்னிலை வகித்து வருகிறது. மேலும் 7 மற்றும் 8 வது இடத்தை விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்துள்ளது. இதோடு 9 வதாக சிறகடிக்க ஆசை சீரியலும், 10 வதாக ஆனந்த ராகம் சீரியலும் பிடித்துள்ளது. இப்படி முதல் 10 இடத்தை மற்ற சேனல்களுக்கு போட்டியாக சன் மற்றும் விஜய் டிவி முன்னிலை காட்டிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here