சரத் பாபுவால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை.., லிவிங் டு ரிலேஷன் ஷிப்பை நம்பி மோசம் போன சம்பவம்!!

0

நடிகர் சரத்பாபு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்பாபு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சரத்பாபு. அந்த வகையில் இவர் நடித்த அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் சமீபகாலமாக அவரின் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் உயிரிழந்ததாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவியது.

ஆனால் இது ஒரு வதந்தி என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் தற்போது சரத்பாபு உடல்நிலை தேறி வருவதாக கூறினார்கள். இந்நிலையில் இவரை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சரத்பாபு சினிமாவிற்கு நுழைந்த சமயத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் ரமா பிரபா. இவரை சரத் பாபு காதலித்துள்ளார்.

சொல்லப்போனால் இருவரும் கல்யாணம் எதுவும் செய்து கொள்ளாமல் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஒரே வீட்டில் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளாராம். அதுமட்டுமின்றி ரமா பிரபா வைத்திருந்த சொத்துக்களை சரத்பாபு அபகரித்து விட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது ரமா பிரபா தனது தம்பியுடன் வசித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here