‘புஷ்பா 2’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள திரைப்படம் ‘புஷ்பா 2’. பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ப்ரியாமணி,  ஃபஹத் பாசில் என திரையுலகப் பட்டாளங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. 26 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

இந்த நிலையில் புஷ்பா 2 படத்திற்கான  ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘புஷ்பா 2’ படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா ’ வரும் மே 1 ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here