ஓட்டாண்டியாகி மொத்தமாக திருந்திய கண்ணன், ஐஸ்வர்யா.., கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

0
ஓட்டாண்டியாகி மொத்தமாக திருந்திய கண்ணன், ஐஸ்வர்யா.., கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!
ஓட்டாண்டியாகி மொத்தமாக திருந்திய கண்ணன், ஐஸ்வர்யா.., கேவலப்படுத்தும் கஸ்தூரி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்போது எதிர்பாராத எக்கச்சக்க ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. ஐஸ்வர்யா எவ்வளவு பட்டும் இன்னும் கொஞ்சம் கூட திருந்தாமல் யூடியூப்பில் ரீல்ஸ் போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்னொரு பக்கம் கண்ணன் ஹாஸ்பிட்டல், வீட்டு செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்படுவதை பார்த்து கதிர் அவருக்கு உதவி செய்கிறார். இந்த நேரத்தில் சீரியலில் அடுத்து வரவிருக்கும் எபிசோடு குறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இனி வரும் எபிசோடுகளில் ஒவ்வொரு செலவிற்கும் கண்ணன் கையில் காசு இல்லாமல் மிகவும் அவஸ்தை படுவாராம். இதை சாக்காக வைத்து ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரியும் கண்ணனை இல்லாத வார்த்தை எல்லாம் சொல்லி திட்டி கேவலப்படுத்துவாராம்.

இதுக்காக நான் பிச்சை எடுப்பேன், காலுல வேணும்னாலும் விழுவேன்.., நடிகர் விஷால் எமோஷனல் ஸ்பீச்!!

ஒரு கட்டத்தில் கண்ணன் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் ஐஸ்வர்யா நம் வீட்டுக்கு போலாம் என சொல்லுவாராம். பின் இருவரும் மூர்த்தி வீட்டுக்கு சென்று அங்கு அவரிடம் நாங்கள் செய்த அனைத்தும் தப்பு தான் என்று மன்னிப்பு கேட்பாராம். இவர்களின் மன்னிப்பை மூர்த்தி ஏற்றுக் கொள்வாரா?? மாட்டாரா?? என்பது போன்ற கதைக்களம் தான் இனி வரும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here