Home செய்திகள் WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி இப்படியெல்லாம் புகைப்படத்தை அனுப்பலாம்?? முழு விவரம் உள்ளே!!

WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி இப்படியெல்லாம் புகைப்படத்தை அனுப்பலாம்?? முழு விவரம் உள்ளே!!

0
WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி இப்படியெல்லாம் புகைப்படத்தை அனுப்பலாம்?? முழு விவரம் உள்ளே!!
தற்போதைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, வாட்ஸ் அப் மூலம் பகிரும் வீடியோ அல்லது புகைப்படத்தின் தரத்தை தேர்ந்தெடுக்கும் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இனி HD தர புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனாளர்கள் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி சோதனைக்கு பிறகு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here