அதிர போகும் மதுரை.. த.வெ.கவின் முதல் மாநாடு எப்போது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
த.வெ.கவின் முதல் மாநாடு எப்போது தெரியுமா

தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன.

சென்னை வாழ் மக்களே., இந்த வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு எந்த நகரில் நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டை தமிழக வெற்றிக் கழகத்தினர் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜயின் பிறந்தநாள் (ஜூன் 22)  அன்று இந்த மாநாடு நடைபெற இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here