சென்னை வாழ் மக்களே., இந்த வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
சென்னை வாழ் மக்களே., இந்த வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதால், 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் to கிளாம்பாக்கம் வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை., ஒரு நாளுக்கு இவ்ளோ ஆயிரமா? மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்!!!

இந்த நிலையில் கூடுதலாக மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரையிலான, சுமார் 16 கிலோ மீட்டருக்கு புதிய வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here