![கண்ணுபடும் கவர்ச்சி அழகை கட்சிதமா காட்டும் ரேஷ்மா.., அதை மிச்சம் வைக்காமல் ரசித்துப் பார்க்கும் இளசுகள்!! கண்ணுபடும் கவர்ச்சி அழகை கட்சிதமா காட்டும் ரேஷ்மா.., அதை மிச்சம் வைக்காமல் ரசித்துப் பார்க்கும் இளசுகள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/05/ff-image-4-1-696x398.jpg)
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகி ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா. சன் டிவியில் வம்சம் சீரியலில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். இதை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் இவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவருக்கு ஜீ தமிழில் ‘சீதாராமன்’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் என இரண்டு சீரியல்களிலும் பிசியாக நடித்து வருகிறார். என்னதான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் தனது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வரும் தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை குஷிப்படுத்துவதில் ஒருபோதும் இவர் குறை வைப்பதில்லை.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி இரண்டு தடவை பொருட்கள் வாங்கிக்கலாம்!!
அந்த வகையில் தற்போது இதில் தனது நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார் அதில் ரெட் கலர் புடவை அணிந்த இவர் கண் கவரும் படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகளை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.