தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த தேதியில் வெளியிடப்படும்? வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த தேதியில் வெளியிடப்படும்? வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடந்தாண்டை விட நடப்பாண்டில் கூடுதலான தேர்ச்சி விகிதம் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது? வெளியிடப்படும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இத்தகைய சூழலில் வருகிற 14ஆம் தேதி காலை 09.30 மணிக்கு, அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அட்சய திருதி எதிரொலி.. ஒரே நாளில் இத்தனை கோடிக்கு தங்கம் வியாபாரமா? வாயடைத்து போன மக்கள்!!

அதன்படி தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களை, மே 14ஆம் தேதி காலை 09.40 மணி முதல் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here