கொழுகொழுப்பா இருக்க அழகை, மறைக்காம காட்டும் கிரண்..,பார்த்து கிறங்கி போன இளசுகள்!!

0
கொழுகொழுப்பா இருக்க அழகை, மறைக்காம காட்டும் கிரண்..,பார்த்து கிறங்கி போன இளசுகள்!!
கொழுகொழுப்பா இருக்க அழகை, மறைக்காம காட்டும் கிரண்..,பார்த்து கிறங்கி போன இளசுகள்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். இவர் நடிகர் விக்ரமுடன் ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சரத் பாபுவால் சீரழிந்த நடிகையின் வாழ்க்கை.., லிவிங் டு ரிலேஷன் ஷிப்பை நம்பி மோசம் போன சம்பவம்!!

மேலும் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்தது. இதனால் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி அழகை காட்டியவாறு எக்கசக்க புகைப்படங்களை ஷேர் செய்ய தொடங்கினார். இவ்வாறு இவர் காட்டும் கிளாமரை தினத்தினம் கண்டு ரசிப்பதற்காகவே உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளனர். அதில் குட்டி உடை அணிந்த அம்மணி எக்குத்தப்பாய் கிளாமர் காட்டியவாறு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here