Friday, March 29, 2024

பொழுதுபோக்கு

சிக்குன்னு இருக்கு சின்ன மேனி.., அதில் ஷைனிங் ஏத்தி காட்டும் ரைசா! ஜொள்ளு விட்டு ரசிக்கும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் அசத்தி வந்த இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற ரொமான்டிக் திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி...

விஜய்யை தொடர்ந்து அவரது அம்மா ஷோபா செய்த சாதனை! தளபதி அம்மானா சும்மாவா!!

கோலிவுட் திரையில் தனி புகழுடன் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடித்து கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த 'வாரிசு' திரைப்படம் வசூலில் கல்லா கட்டியதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி...

ச்சே.., பார்க்க முடியாத அளவுக்கு கவர்ச்சி காட்டறீங்களே கிரண்.., இம்சையில் திண்டாடும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை கிரண். இதை தொடர்ந்து எக்கசக்க படங்களில் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சியில் ஜொலித்து வந்தார். மேலும் இவருடைய திரைப்படங்களில் இவரது கியூட்டான கிளாமர் அழகை பார்த்த வாலிபர்கள், மனதில் கனவு கன்னியாக குடியேறினார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதை தொடர்ந்து...

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலா இது?? கவலைக்கிடமாக இருக்கும் அவலம்.., ஷாக்கிங் அப்டேட்!!

சர்ச்சை நாயகியாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகை வனிதா. சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அந்த அளவிற்கு பிரபலமும் ஆகவில்லை. ஆனால் தனது மகன் ஸ்ரீஹரிகாக அவர் செய்த போராட்டத்தால் பெரிய சர்ச்சையே...

பிரபல மலையாள பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம் – ரசிகர்கள் பிரார்த்தனை!!

நாடக கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பின்னர் மலையாள சினிமாவில் முன்னணி வகித்து வந்தவர் தான் நடிகர் மம்முகோயா. இவர் நகைச்சுவை நடிகராக கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இரண்டு முறை மாநில அரசு விருதுகளையும் தட்டி தூக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் பிளமென்ஸ்...

அடேய் அர்ஜுன்.., வீட்டை விட்டு கிளம்ப ரெடியாகிக்கோ.., சரஸ்வதியால் அம்பலமாகும் உண்மை.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

ஒற்றுமையாக இருந்த குடும்பம் அர்ஜுனின் சூழ்ச்சியால் பிரிந்த நிலையில் தமிழ் சொந்தமாக தொழில் தொடங்கி அசத்தி வருகிறார். ஆனால் எப்படியாவது தமிழின் வளர்ச்சியை தடுத்து அவரது குடும்பத்தார் மனதில் அவர் மீது தவறான எண்ணத்தை கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அர்ஜுன். இதனால் அடுத்தடுத்து இதில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்...

லண்டனில் கிராபிக்ஸ்.. ஆத்தாடி.., உயிரை பணயம் வைத்த வீரர்கள்.., வாடிவாசல் குறித்து ஓப்பனாக பேசிய தாணு!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தை குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. வாடிவாசல் திரைப்படம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்...

பிரசவ வழியில் உயிருக்கு போராடும் ஐஸ்வர்யா.., அல்லாடிப்போன குடும்பம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது முல்லையின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஜீவாவும் கண்ணனும் குடும்பத்துடன் கலந்தும் கொண்டனர். இதன் மூலம் மறுபடியும் குடும்பம் ஒன்று சேருமா?? வாய்ப்பிருக்கிறதா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஜனார்த்தனன் வேறு தனத்திடம் சவால் விட்டிருந்தார். தனம் அதில் ஜெயிப்பாரா?? இல்லை ஜீவா மாமனாரின் சதி வலையில்...

தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை ., அனுமதி பெற்று மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!!

இந்திய திரையுலகில் நடிப்பை தாண்டி எக்கசக்க திறமையுடன் ஜொலித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. இதன் பிறகு தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்று பாணியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz...

ப்ளீச்சுனு இருக்கும் பாலாடை மேனியை காட்டும் தர்ஷா.., மீண்டும் மீண்டும் ரசித்து பார்க்கும் இளசுகள்!!

கோலிவுட் திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் தான் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானர். ஆனால் குக் வித் கோமாளி ஷோவிற்கு இவர் கொடுத்த என்ட்ரி தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை பெற்று தந்தது என்றே சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதை...
- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -