Monday, May 6, 2024

செய்திகள்

தமிழக மக்களே.., பொங்கல் பண்டிகையில் காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் அரசு மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் பரிசு தொகுப்பும் வழங்கப்படும். இந்த வருடத்திற்கான பறித்தொகுப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது....

அரசு ஊழியர்களே., அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் HRA 3 சதவீதம் உயரும்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை...

தமிழகத்தில் குறைந்த வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!!

தொடர்ந்து மாறி வரும் பருவ மழை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைய தொடங்கியது. இதனால், அதன் ஒரு கிலோ விலை ரூ. 100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை குறைந்துள்ளதால், வெங்காயத்தின் விளைச்சல்...

சிக்ஸர்களில் புதிய மைல்கல்லை எட்ட இருக்கும் ரோஹித் சர்மா…, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக படைப்பாரா??

இந்திய ஆடவர் அணியானது, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் வரும் ஜனவரி 11 முதல் 17 வரை நடக்கவுள்ளன. தற்போது இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரின் மூலம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா படைக்க...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., பள்ளிகளில் வரவிருக்கும் புதிய மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 25000 தொடக்கப்பள்ளிகள், 7904 நடுநிலைப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்....

பால் விவசாயிகளுக்கு ஹேப்பி., லிட்டருக்கு ரூ.5 மானியம் வழங்க முடிவு? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பசு மாட்டு பால் தட்டுப்பாடு நிலவி வருவதால், உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். Enewz Tamil WhatsApp...

தமிழகத்தில் இந்த மாவட்ட மக்கள் உஷார்.., கொட்ட போகும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 11 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் இன்று , கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி...

தமிழக மக்களே.., பொங்கல் பரிசு தொகுப்பு இத்தனை பேருக்கு தான்.., வெளியான பகீர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்போது ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பொருட்கள் ஜனவரி 10ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன்...

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்., தத்தளிக்கும் பேருந்து பயணிகள்? முக்கிய அப்டேட்!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணியமர்த்தி அரசு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இருந்தாலும் பல்வேறு பகுதிகளிலும் 100 சதவீதம் பேருந்து இயக்கப்படாததால் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்று வரும்...

TNPSC தேர்வர்களே., “குரூப் 4” தேர்வுக்கான முக்கிய அப்டேட்? உடனே அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசின் "குரூப் 4" பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து வரும் இந்த தேர்வில் வெற்றி பெற, இப்போதே சிறந்த வழியிலான பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வரும் "EXAMSDAILY"...
- Advertisement -

Latest News

அட்ரா சக்க., 3 நாட்களில் அரண்மனை 4 படம் செய்த வசூல் இத்தனை கோடியா?? முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி.  தற்போது இவர் இயக்கி, நடித்துள்ள “அரண்மனை 4” என்ற...
- Advertisement -