தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்., தத்தளிக்கும் பேருந்து பயணிகள்? முக்கிய அப்டேட்!!!

0
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்., தத்தளிக்கும் பேருந்து பயணிகள்? முக்கிய அப்டேட்!!!
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்., தத்தளிக்கும் பேருந்து பயணிகள்? முக்கிய அப்டேட்!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணியமர்த்தி அரசு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இருந்தாலும் பல்வேறு பகுதிகளிலும் 100 சதவீதம் பேருந்து இயக்கப்படாததால் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்று வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி சென்னை, திருச்சி, தேனி ஆகிய மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் பெரும்பாலான பேருந்து பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு மாறியதால், ரயில் நிலையங்களில் வழக்கத்திற்கு மாறாக கூட்ட நெரிசல் காணப்படுவதாக கூறப்படுகிறது.

முந்தானை முடிச்சு படத்தில் நடித்த நடிகர்களா இது.., இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here