டீ, காபி பிரியர்களே உஷார்.., இந்த நேரத்தில் குடிச்சா மரணம் தான்.., மருத்துவ ஆய்வு எச்சரிக்கை!!

0
டீ, காபி பிரியர்களே உஷார்.., இந்த நேரத்தில் குடிச்சா மரணம் தான்.., மருத்துவ ஆய்வு எச்சரிக்கை!!

கடந்த காலகட்டத்தில் சீனா மக்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டு போனது தான் டீ. பொதுவாக தமிழ்நாட்டில் மதுக்கு அடிமையாக இருப்பவர்களை விட டீ, காபி போன்றவைகளுக்கு மக்கள் அடிமையாக இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீயுடன் அல்லது காபியுடன் முடித்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தற்போது டீ, காபி  தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தி உள்ளது. உணவில் இருந்து உடலுக்கு செல்லும் இரும்பு சத்துக்கள் இந்த பானங்களால் தடைபடக்கூடும் எனவும் இதனால் அனீமியா போன்ற உடல்நலக் குறைபாடு ஏற்படலாம் எனவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிக காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை., இந்த தவறை தொடர்ந்து செய்தால் கடும் நடவடிக்கை? அறிவிப்பை வெளியிட்ட புதுவை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here