Friday, April 26, 2024

செய்திகள்

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய டெல்லி…, புள்ளிபட்டியலில் முன்னேறி அபாரம்!!

சென்னை , புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டமாக புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் நேற்று (ஜனவரி 2) குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக, தபாங் டெல்லி போட்டியிட்டது. இதில், டெல்லி அணியின் ஆஷுமாலிக் மற்றும் மன்ஜீத் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி...

தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். Enewz Tamil WhatsApp Channel  மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை...

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது…, மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC தேர்வாணையமானது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகி, ஜூலை மாதம் தேர்வு நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்வர்கள் இந்த தேர்வுக்கு தற்போதிருந்தே மும்முரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்காகவே, பிரபல Examsdaily...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 238 கோடி நிதி ஒதுக்கீடு.., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கி வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இது...

தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கியதை அடுத்து, காய்கறிகளின் சாகுபடி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. குறிப்பாக, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் ஒரு கிலோ விலையே 100 ரூபாயை தாண்டி சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. சமீபத்திய சில நாட்களில் இந்த காய்கறிகள் சற்று ஏற்ற...

அரசு ஊழியர்களே., திருத்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய பலன் விதி? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பொதுவாக அரசு துறைகளில் பணிபுரிபவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவரின் ஓய்வூதியம் மனைவிக்கு கிடைக்கும். அப்படி அவரது மனைவியும் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அரசு ஊழியர் மீது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது உயிரிழக்கும் பட்சத்தில், வழக்கத்தில் உள்ள சட்ட செயல்பாடுகள் சிக்கலாக உள்ளதாக...

என்னப்பா சொல்றீங்க., 90 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிக்சனுக்கு இவ்வளவு சம்பளமா?? முழு விவரம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சீசனில் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிக்சன் மற்றும் ரவீனா நேற்று முன்தினம் (டிசம்பர் 31) குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினர்கள். தற்போது நிக்சன் குறித்து ஓர் முக்கிய...

தமிழக மக்களே…, இதுக்கு ஒரு நாள் தான் இருக்கு…, இன்னும் நீங்க வாங்கலயா? உடனே முந்துங்கள்!!

தமிழகத்தில் கனமழையால் தென் மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் இந்த கனமழை காரணமாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் தமிழக அரசு இவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தனர். கடந்த சில தினங்களாக இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண...

தமிழக மக்களே…, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்…, வெளியான முக்கிய தகவல்!! 

புத்தாண்டு (ஜனவரி 1) பண்டிகை முடிந்ததையடுத்து, தமிழக மக்கள் அனைவரும் தற்போது பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி உள்ளனர். வரும் ஜனவரி 15 ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 13 & 14 தேதிகள்...

இந்திய அணியின் டெஸ்ட் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி,  தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி நாளை ( ஜனவரி 3) நடைபெற உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் அணியுடனும், இங்கிலாந்து அணியுடனும் டி20 மற்றும் டெஸ்ட்...
- Advertisement -

Latest News

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி., அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படாதா? வெளியான முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி மாதத்திற்கான...
- Advertisement -