TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது..., மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ உங்களுக்கான அறிவிப்பு தான் இது..., மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC தேர்வாணையமானது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகி, ஜூலை மாதம் தேர்வு நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்வர்கள் இந்த தேர்வுக்கு தற்போதிருந்தே மும்முரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்காகவே, பிரபல Examsdaily நிறுவனம் ஆன்லைன் லைவ் கோர்ஸ் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,

  • கற்றல் தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் உடனுக்குடன் கேட்டறிந்து கொள்ளும் வகையில், அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் ஆன்லைன் லைவ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் அடிப்படையான நிலை முதல் அதன் நுண் பிரிவுகள் வரை தெளிவாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
  • தேர்வுக்கு தேவையான BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ சலுகை விலையில் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
  • வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், லைவ்வாக நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புகளை வீடியோவை பதிவு செய்து கொள்ளலாம்.
  • மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • COURSE PACK-ஐ தகுந்த முறையில் பெற கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here