தமிழக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2024.. ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் தேர்வின் முடிவுக்கு காத்திருந்த நிலையில் இன்று (மே 5) வெளியானது. இப்படி இருக்க தற்போது பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. அது தொடர்பான தகவல்களை கீழ்க்கணலாம்.
  • இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
  • ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
  • ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here