இந்திய அணியின் டெஸ்ட் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!

0
இந்திய அணியின் டெஸ்ட் அட்டவணை வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
இந்திய ஆடவர் அணி,  தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி நாளை ( ஜனவரி 3) நடைபெற உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் அணியுடனும், இங்கிலாந்து அணியுடனும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நடப்பு ஆண்டு இந்திய ஆடவர் அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் அட்டவணையை கீழ் காணலாம்.
2024-ம் ஆண்டு  இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகள் :

தென் ஆப்பிரிக்காவில் 1 டெஸ்ட் vs தென்னாப்பிரிக்கா.
இந்தியாவில் 5 டெஸ்ட் vs இங்கிலாந்து .
இந்தியாவில் 2 டெஸ்ட் vs பங்களாதேஷ் .
இந்தியாவில் 3  டெஸ்ட் vs நியூசிலாந்து.
ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் vs ஆஸ்திரேலியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here