Monday, May 6, 2024

செய்திகள்

அரசு ஊழியர்களே…, ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது?? வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்க வேண்டிய இந்த அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் உயர்த்தி...

லந்தாக பேசிய வடிவேலு.. நெத்தியடி பதில் அளித்த ராதிகா!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

கோலிவுட் திரையில் ரசிகர்களால் வைகை புயல் என அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் வடிவேலு. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான ''மாமன்னன்'' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு, இவர் அஞ்சலி செலுத்தாதது சமூக வலைத்தளங்களில் பேசப் பொருளாக மாறி உள்ளது. இது ஒரு புறம்...

பொங்கல் பண்டிகை எதிரொலி.., கிடுகிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.., அரசுக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் இந்த பொங்கல் பண்டிகையை சாக்காக வைத்து பல ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது....

பள்ளிகளில் ஜனவரி 13 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் கிடையாது…, வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!!

இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கனமழை, கடும் பனிப்பொழிவு என மாறி மாறி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால், அதிக கனமழை அல்லது பனி பொழிவு பொலிந்தாலோ மற்றும் வானிலை முன்னறிவிப்பின் அறிக்கைப்படி பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு...

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இவங்களுக்கு மட்டும் தான் டோக்கன்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசானது, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கத் தொகையை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வருடந்தோறும் வழங்குவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள்...

ICC சிறந்த வீரர், வீராங்கனை விருது.. பரிந்துரை பட்டியலில் 2 இந்தியர்கள்..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து மாதம் தோறும் ICC விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர், வீராங்கனைகள் பெயரை தற்போது ICC அறிவித்து உள்ளது. அதில் வீரர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து அணியின் க்ளென்...

தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மன்னார் வளைகுடா...

அரசு துறையில் 26,146 காலி பணியிடங்கள்…, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.., உடனே APPLY பண்ணுங்கள்!!

SSC தேர்வாணையமானது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 26,146 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு பலர்...

தமிழகத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்?? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை யொட்டி ஜனவரி 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலே வெளியூரில் உள்ள பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர். இதனால், ஏற்பட இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தமிழக போக்குவரத்து கழகம் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 16,932...

மக்களே…, இனி மின் கட்டணம் செலுத்துவது ரொம்ப ஈஸி…, ஒரே ஒரு SMS போதும்…, முழு விவரம் உள்ளே!!

இன்றைய காலக்கட்டத்தில் மின்சாரத்தின் பயன்பாடானது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. வீடுத்தோறும் பயன்படுத்தப்படும் இந்த மின்சாரத்தின் மின்பாடுகளை 2 மாதத்திற்கு ஒரு முறை கணக்கு எடுக்கப்பட்டு அதற்கு ஏற்ப மக்கள் தங்களது மின் கட்டணம் செலுத்தி வருகிறது. இவ்வாறு செலுத்தப்படும் மின் கட்டணத்தை மக்கள் தங்களது பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று நேரடியாகவோ, இணையத்தின்...
- Advertisement -

Latest News

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்...
- Advertisement -