அரசு துறையில் 26,146 காலி பணியிடங்கள்…, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.., உடனே APPLY பண்ணுங்கள்!!

0
அரசு துறையில் 26,146 காலி பணியிடங்கள்..., நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.., உடனே APPLY பண்ணுங்கள்!!

SSC தேர்வாணையமானது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 26,146 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு பலர் தற்போது விண்ணப்பித்து வரும் நிலையில், வரும் மார்ச் 2024 மாதத்தில் இதற்கான போட்டித் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இத்தகைய போட்டித் தேர்வுக்கு உரிய முறையில் தயாராகும் வகையில், அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் கொண்டு பிரபல “Dexter Academy” நிறுவனம் சலுகையுடன் கூடிய COURSE PACK-ஐ சிறந்த முறையில் வழங்கி வருகிறது. அதாவது, இந்த தேர்விற்கு தயாராகுவதற்கு ஏற்ப Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகளை சலுகை விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பெற விரும்பும்  தேர்வாளர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here