ICC சிறந்த வீரர், வீராங்கனை விருது.. பரிந்துரை பட்டியலில் 2 இந்தியர்கள்..!!

0
ICC சிறந்த வீரர், வீராங்கனை விருது.. பரிந்துரை பட்டியலில் 2 இந்தியர்கள்..!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து மாதம் தோறும் ICC விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை தேர்வு செய்ய வீரர், வீராங்கனைகள் பெயரை தற்போது ICC அறிவித்து உள்ளது.

அதில் வீரர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து அணியின் க்ளென் பிலிப்ஸ், ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் மற்றும் பங்களாதேஷின் தைஜுல் இஸ்லாம் ஆகியோரும், வீராங்கனைகளுக்கான பட்டியலில் இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா மற்றும் ஜிம்பாப்வே அணியின் மராஞ்ச் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here