தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கியதை அடுத்து, காய்கறிகளின் சாகுபடி பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. குறிப்பாக, தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் ஒரு கிலோ விலையே 100 ரூபாயை தாண்டி சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. சமீபத்திய சில நாட்களில் இந்த காய்கறிகள் சற்று ஏற்ற இறக்கத்துடன் விற்கப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 3) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 50
தக்காளி 38
பெரிய வெங்காயம் 28
பூண்டு 180
இஞ்சி 120
பீன்ஸ் 35
பீட்ரூட் 25
கேரட் 40
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70

 

ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஆசையை காட்டும் பிக் பாஸ்.., வெளியேறப் போவது யார்?? வெளியான அதிரடி ப்ரோமோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here