ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஆசையை காட்டும் பிக் பாஸ்.., வெளியேறப் போவது யார்?? வெளியான அதிரடி ப்ரோமோ!!!

0
ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஆசையை காட்டும் பிக் பாஸ்.., வெளியேறப் போவது யார்?? வெளியான அதிரடி ப்ரோமோ!!!
ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஆசையை காட்டும் பிக் பாஸ்.., வெளியேறப் போவது யார்?? வெளியான அதிரடி ப்ரோமோ!!!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகாண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பணப்பெட்டியை பற்றி சொல்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

போனவாரம் வைக்கப்பட்ட பணப்பெட்டியில் ஒரு லட்சம் இருந்த நிலையில் இந்த வாரம் 9 லட்சம் அடங்கிய பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோரும் வியப்படைகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த பண பெட்டியுடன் யார் வீட்டை விட்டு வெளியே செல்ல போகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசு ஊழியர்களே., திருத்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய பலன் விதி? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here