IND vs SA 2024: வாழ்வா?? சாவா?? கட்டத்தில் இந்தியா…, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
IND vs SA 2024: வாழ்வா?? சாவா?? கட்டத்தில் இந்தியா..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
IND vs SA 2024: வாழ்வா?? சாவா?? கட்டத்தில் இந்தியா..., தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்று உள்ள நிலையில், இன்று (ஜனவரி 3) 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியை தென் ஆப்பிரிக்கா அணி வென்றலோ, ட்ரா செய்தாலோ தொடரை கைப்பற்றும். ஆனால் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணியினர், இன்றைய போட்டியை வென்று தொடரை சமப்படுத்தலாம். அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணி முக்கிய வெற்றிக்காக போராடும். இதனால், இரு அணிகளும் போட்டியை வெல்ல சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா/ஷர்துல் தாக்கூர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

டீன் எல்கர் (கேப்டன்), ஐடன் மார்க்ராம், டோனி டி சோர்சி, ஜுபைர் ஹம்சா, கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின்னே, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்.

தமிழகத்தில் மீண்டும் உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here