என்னப்பா சொல்றீங்க., 90 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிக்சனுக்கு இவ்வளவு சம்பளமா?? முழு விவரம் உள்ளே!!

0
90 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிக்சனுக்கு இவ்வளவு சம்பளமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சீசனில் 90 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிக்சன் மற்றும் ரவீனா நேற்று முன்தினம் (டிசம்பர் 31) குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினர்கள்.

தற்போது நிக்சன் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு 13,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நிக்சனுக்கு மொத்தம் 90 நாட்களுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களே…, இதுக்கு ஒரு நாள் தான் இருக்கு…, இன்னும் நீங்க வாங்கலயா? உடனே முந்துங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here