Sunday, May 19, 2024

செய்திகள்

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில் இன்று நாகப்பட்டினம்,, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...

TNPSC “குரூப் 1” தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்., தேர்ச்சி அடைய இதுவும் கட்டாயம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 "குரூப் 1" பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. அதைத்தொடர்ந்து முதல்நிலை தேர்வு 2024 ஜூலையில் நடைபெற இருப்பதால், பலரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் குறுகிய காலத்தில், இந்த குறைவான பணியிடங்களில் எப்படி? தேர்ச்சி பெறுவது என குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்த வரையில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில், வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால், சந்தைக்கு வரும் காய்கறிகளின் தினசரி வரத்து குறைய தொடங்கி அதன் விலையும் எகிறியது. ஆனால், தற்போது காய்கறிகளின்...

தமிழகத்தில் வீரியமெடுக்கும் JN.1 வகை கொரோனா.., சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது. மேலும் உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் இந்தியாவின் கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு வந்தது....

தை பிரதோஷம் & பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு இந்த தேதி முதல் பக்தர்கள் அனுமதி., முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் ஒன்றான சதுரகிரி சுந்தர - சந்தன மகாலிங்கம் மலை கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் வரும்...

மது பிரியர்களை அடிக்கும் காட்சியை நீக்க வேண்டும்., நடிகர் விஷாலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் விஷால். எக்கசக்க திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.  இதுபோக  நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும்  குற்றங்களை தட்டி கேட்டு அதை பற்றிய கருத்துக்களை தைரியமாக...

சென்னை மெட்ரோ பயணிகளே., இந்த ரயில் நிலைய வாகன பார்க்கிங் Closed? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் புறநகர் ரயில்களை தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 2ஆம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக தயாராகி வருகிறது. அதேபோல் சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்...

வங்கி வாடிக்கையாளர்களே.., இத்தனை நாட்கள் வங்கி செயல்படாது?? வெளியான அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு இந்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை அறிவித்தது. தற்போது இதைத்தொடர்ந்து உத்திரபிரதேச மாநிலத்தில் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அம்மாநிலத்தில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா உள்ளது. இதை முன்னிட்டு இந்த நாளில் வங்கிகள் செயல்படாது...

இந்த ஆளு ரோகிணி மாமாவே கிடையாது.., முத்து சொன்ன உண்மையால் அதிர்ந்து போன குடும்பத்தினர்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ரோகிணியின் அப்பா இங்கு வரவேண்டும் என சொல்கின்றனர். ஆனால் ரோகிணி, அப்பாவுக்கு வேலை அதிகமாக இருப்பதால் அவரால் இங்கு வர முடியாது என்று சொல்கிறார். உடனே விஜயா அப்போ உங்க மாமாவை மட்டும் வர சொல்லு என்று சொல்ல ரோகிணி என்ன செய்வதென்று தெரியாமல்...

தமிழகத்தில் இந்த மாவட்ட மீனவர்கள் 2 தினங்கள் கடலுக்கு செல்லக்கூடாது., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் நாளை (ஜன. 19) நடைபெற உள்ள "கேலோ" இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். அதனை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் என 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -