தமிழகத்தில் வீரியமெடுக்கும் JN.1 வகை கொரோனா.., சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் வீரியமெடுக்கும் JN.1 வகை கொரோனா.., சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழகத்தில் வீரியமெடுக்கும் JN.1 வகை கொரோனா.., சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது. மேலும் உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் இந்தியாவின் கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தமிழகத்தில் ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இப்போது தமிழகத்தில் 88 பேருக்கு ஜேஎன் 1 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய அளவில் இதுவரை 1226 பேருக்கு ஜே என்1 வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் ஜே என்1 வைரஸ் தற்போது தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தை பிரதோஷம் & பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு இந்த தேதி முதல் பக்தர்கள் அனுமதி., முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here