தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!!

0
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் இன்றைய ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!!
தமிழக இல்லத்தரசிகளே..., காய்கறிகளின் இன்றைய ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்த வரையில், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில், வானிலை மாற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால், சந்தைக்கு வரும் காய்கறிகளின் தினசரி வரத்து குறைய தொடங்கி அதன் விலையும் எகிறியது. ஆனால், தற்போது காய்கறிகளின் வரத்து சற்று அதிகரிக்கவே அதன் ஒரு கிலோ விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 31
பெரிய வெங்காயம் 25
பூண்டு 180
இஞ்சி 140
பீன்ஸ் 35
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 30

 

தமிழகத்தில் வீரியமெடுக்கும் JN.1 வகை கொரோனா.., சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here