இப்படி ஒரு சாதனையை படைத்த ஒரே இந்திய வீரர் ரோஹித் சர்மா தான்…, அது என்ன தெரியுமா??

0
இப்படி ஒரு சாதனையை படைத்த ஒரே இந்திய வீரர் ரோஹித் சர்மா தான்…, அது என்ன தெரியுமா??
இப்படி ஒரு சாதனையை படைத்த ஒரே இந்திய வீரர் ரோஹித் சர்மா தான்…, அது என்ன தெரியுமா??

சர்வதேச இந்திய அணியானது, கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தது. இந்த நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இத்தொடர் வரும் ஜனவரி 25 முதல் தொடங்க உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது ரோஹித் சர்மா படைத்த சாதனை குறித்து பார்ப்போம். அதாவது 6 வெவ்வேறு டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சராசரியை தக்க வைத்த முதல் இந்திய வீரரும் ரோஹித் என்பது சிறப்புக்குரியது. தற்போது இவருக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் ஷர்மாவின் ஒயிட்வாஷ் வெற்றிகள்:

  • இலங்கைக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் 2 முறை வெற்றி பெற்றது.
  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய ஒரு கிலோ விலை நிலவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here