தமிழகத்தில் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் வீட்டு மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்தை மானியமாக மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மின் வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

அதில் “அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் 1 க்கு மேற்பட்ட இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மற்ற இணைப்புகளுக்கு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வீடு வாடகைக்கு விடப்பட்டு இருந்தால், அவர்களுக்கான மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.” என மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here