IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

0
IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு 3வது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தகுதி பெற்றுள்ளது.

சென்னை to குருவாயூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., கூடுதலாக பெட்டி இணைப்பு? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இதன் காரணமாக IPL புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, 9ல் வெற்றி 3ல் தோல்வி, 1 ட்ரா என 19 புள்ளிகள் மற்றும் +1.428 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here