தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!!

0
தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!!
தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இன்று நாகப்பட்டினம்,, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

TNPSC “குரூப் 1” தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்., தேர்ச்சி அடைய இதுவும் கட்டாயம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here