தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு நற்செய்தி., அனைத்து சேவைக்கும் இந்த லிங்க் தான்? மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்க மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியத்தின் அனைத்து விதமான சேவைகளுக்கும், ஒரே இணையதள முகவரியை அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி மின் நுகர்வோர்கள் https://app1.tangedco.org/nsconline/ என்ற இணையதளத்தில் புதிய மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here